Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடு ரோட்டில் இப்படியா? குலுங்க குலுங்க குத்திட்டம் போட்ட ஹரிஜா - வீடியோ!

Webdunia
திங்கள், 1 மே 2023 (19:11 IST)
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. இந்நிலையில் சமூகவலைதங்களில் ஆக்டீவாக இருந்து வரும் ஹரிஜா தற்ப்போது நடு ரோட்டில் ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harija (@harijaofficial)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு தேசிங் பெரியசாமி இணையும் படத்துக்கு விரைவில் டீசர் ஷூட்டிங்… வெளியான தகவல்!

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கே இன்னும் சம்பள பாக்கி உள்ளதா?

அஜித் நான் கடவுள் படத்தில் வந்தது ஏன்? விலகியது ஏன்? – இயக்குனர் பாலா பதில்!

தெலுங்கு ரசிகர்களுக்காக கேம்சேஞ்சர் படத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை… ஷங்கர் ஓபன் டாக்!

அரசியல் வேண்டாம் எனக் கூறி கூலி படத்தின் அப்டேட் கொடுத்த ரஜினிகாந்த்!

அடுத்த கட்டுரையில்
Show comments