Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்ணா மூச்சி ஏனடா... ஹரிஜா வெளியிட்ட அழகான டான்ஸ் வீடியோ!

கண்ணா மூச்சி ஏனடா... ஹரிஜா வெளியிட்ட அழகான டான்ஸ் வீடியோ!
, ஞாயிறு, 15 ஜனவரி 2023 (16:46 IST)
கண்ணா மூச்சி ஏனடா... ஹரிஜா வெளியிட்ட அழகான டான்ஸ் வீடியோ!
 
நடிகை ஹரிஜா வெளியிட்ட லேட்டஸ்ட் வீடியோ!
 
எருமை சாணி யூடியூப் சேனனில் நிறைய குறும்படங்கள் நடித்து டாப் ஹீரோயின் ரேஞ்சிற்கு ஒட்டுமித்த இளைஞர்களிடையே பெரும் பிரபலமானவர் ஹரிஜா. இதன் மூலம் அவருக்கு படங்ககளில் நடிக்கும் வாய்ப்புகளும் கிடைத்தது.
 
இதற்கிடையில் கடந்த 2018ம் ஆண்டு தான் கல்லூரி சீனியரும் காதலருமான அமர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பிறகு தனது கணவருடன் "திருவிளையாடல்" என்ற புது யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் பல குறும்படங்களில் நடித்து வருகிறார்.
 
இருந்தாலும் எருமை சாணி யூடியூப்பில் அவர் கூறும் " போடா எரும சாணி கிறுக்கு பயலே" என்ற வசனம் இன்னும் இளைஞர்கள் மனதில் இருக்கிறது. திருமணத்திற்கு பின்னரும் அப்படியே இருந்து வரும் ஹரிஜா சேலையில் அழகான போட்டோக்களை வெளியிட்டு அனைவரையும் கவர்ந்திழுத்துவிட்டார். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Harija (@harijaofficial)


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குட்டி சமந்தா மாதிரி இருக்கீங்க - லைக்ஸ் அள்ளும் பவித்ரா லக்ஷ்மியின் லேட்டஸ்ட் வீடியோ!