Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெமினிகணேசன்!

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெமினிகணேசன்!
, புதன், 17 நவம்பர் 2021 (07:36 IST)
தமிழ் திரையுலகின் காதல் மன்னன் என்று போற்றப்படும் ஜெமினி கணேசன் அவர்களின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனை அடுத்து ரசிகர்கள் அவரது படங்கள் குறித்த நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர். 
 
காதல் மன்னன் ஜெமினி கணேசன் கடந்த 1920 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் நவம்பர் 17ஆம் தேதி பிறந்தார். அவர் தமிழ் திரையுலகில் எம்ஜிஆர் சிவாஜி ஆகிய இரண்டு பெரிய நடிகர்கள் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த நிலையில் ஹீரோவாக களம் இறங்கினார் 
 
குறிப்பாக களத்தூர் கண்ணம்,மா மாயாபஜார் உள்ளிட்ட படங்களில் அவர் நடித்த படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. ஜெமினி கணேசன் பிறந்தநாளில் அவரது படங்கள் குறித்த நினைவுகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எவரையும் தாக்கிப் பேசக் கூடாது- ’ஜெய்பீம்’ பட விவகார்த்தில் சந்தானம் பதில்!