Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹன்சிகாவின் புதுப்பட போஸ்டர் வெளியீடு… இணையத்தில் வைரல்!

Webdunia
செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (16:16 IST)
ஹன்சிகா நடிப்பில் உருவாகும் புதிய படம் ஒரே ஷாட்டில் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹன்சிகா நடித்த 50-வது திரைப்படமான மஹா விரைவில் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக கூறப்படுகிறது. முக்கிய வேடத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் டிரைலர் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் ஹன்சிகாவின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஹன்சிகாவின் அடுத்த படம் தெலுங்கில் உருவாக உள்ளது.

இந்த படத்தை பற்றிய அப்டேட் ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இந்த படம் ஒரே ஷாட்டில் ஹன்சிகா மட்டும் நடிக்க உருவாக உள்ளதாம். இந்த படத்துக்கு 105 மினிட்ஸ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி கவனத்தைப் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரேஸ் மைதானத்தை தெறிக்க விட்ட அஜித் எண்ட்ரி.. ஆலுமா டோலுமா போட்டு கொண்டாட்டம்! - அனிருத் பகிர்ந்த வீடியோ!

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments