Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அட நம்ம ஹன்சிகாவா இது? மாடர்ன் உடையில் பியூட்டி குயினாக லைக்ஸ் அள்ளிட்டாங்களேப்பா!

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (20:58 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியான ஹன்சிகா சூர்யா , விஜய் , சிம்பு , விஷால், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் சேர்ந்து நடித்துள்ளார். அவர் சிம்புவுடன் வாலு படத்தில் நடித்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக கிசு கிசுக்கப்பட்டார்.
 
பின்னர் சிம்புவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்துவிட்டனர். அதையடுத்து சினிமாவுக்கு சில நாட்கள் பிரேக் விட்ட ஹன்சிகா மீண்டும் தனது இன்னிங்ஸை துவங்கி ஹிட் படங்களை கொடுத்தார். ஜெயம் ரவியுடன் அவர் நடித்த ரோமியோ ஜூலியடீ படம் சூப்பர் ஹிட் அடித்த பட வாய்ப்புகள் அடுத்தது குவிய துவங்கியது. பப்ளி லுக்கில் கொழு கொழுன்னு இருந்த தனது உடல் எடையை குறைத்தார். 
 
இதனிடையே தொழிலதிரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து திரைப்படங்களலில் நடித்து வரும் ஹன்சிகா தற்போது மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹிட் இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் ஹிப்ஹாப் ஆதி..!

இளையராஜா இசை நிகழ்ச்சி… மாற்று திறனாளிகளுக்கு இலவச டிக்கெட்!

5 கெட்டப்களில் அதகளம்… கேங்கர்ஸ் படத்தில் வைகைப்புயலின் ரி எண்ட்ரி!

ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளில் உருவாகும் ‘கஜினி 2’.. முருகதாஸ் கொடுத்த அப்டேட்!

மகாபாரதத்தை மையப்படுத்திய புராணக்கதையில் நடிக்கும் அல்லு அர்ஜுன்!

அடுத்த கட்டுரையில்
Show comments