Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி தயாரிப்பில் உருவாகியுள்ள ''எல்.ஜி.எம் ''பட டிரைலர் ரிலீஸ்

Webdunia
திங்கள், 10 ஜூலை 2023 (20:26 IST)
முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில்  உருவாகியுள்ள எல்.ஜி.எம் பட டிரைலர் ரிலீஸாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி. இவர்,  தோனி எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நிலையில், இதில், முதல் படமாக எல்.ஜி.எம் (Lets Get Married)   என்ற தமிழ்ப் படத்தை தயாரித்துள்ளார்.

இப்படத்தில் ஹீரோவாக நடிகர்  ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா மற்றும் யோகி பாபு ஆகியோர்  நடித்துள்ளனர். இப்படத்தை   ரமேஷ் தமிழ்மணி இயக்கியுள்ளார்.

லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் டிரைய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் தோனி, அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று  படக்குழு வெளியிட்டுள்ளது. இது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

ஒரு வழியாக இறுதிகட்டத்தை நெருங்கும் விடுதலை 2 ஷூட்டிங்!

ஷாலினிக்கு நடந்த அறுவை சிகிச்சை?... சென்னைக்கு திரும்பாமல் விடாமுயற்சி ஷூட்டிங்கில் அஜித்!

மீண்டும் சிம்பு படம் தொடங்குவதில் சிக்கல்… சம்பளப் பிரச்சனையால் இழுபறி!

அடுத்த கட்டுரையில்
Show comments