Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல இயக்குநருடன் இணையும் ஜி.வி.பிரகாஷ்

Webdunia
வியாழன், 26 மே 2022 (19:09 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இசைப்பாளரும் நடிகருமான ஜிவி.பிரகாஷ்  பிரபல இயக்குனருடன் இணையவுள்ளார்..
 
தமிழ் சினிமாவில் காலத்தால் அழியாத படங்களை கொடுத்தவர் இயக்குனர் தங்கச் பச்சான். இவர்,  அழகி, சொல்ல மறந்த கதை, தென்றல், பள்ளிக்கூடம், ஒன்பது ரூபாய் நோட்டு உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். 
 
இவர் தற்போது ஒரு படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,  பாரதிராஜா, யோகிபாப, கெளதம் மேனன், உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். 
 
வாவ் மீடியா  எண்டர்டெயிண்மென்ட் நிறுவனம் மூலம் வீரசக்தி என்பவர் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்திற்கு ‘’கருமேகங்கள் ஏன் கலைகின்றன ‘’என்று பெயரிட்டுள்ளனர் . இசையமைப்பாளர்  ஜிவி.பிரகாஷ்குமார். இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
 
இதன் ஷூட்டிங் வரும் ஜூலை மாதம் 25 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இப்படத்தில் பணியாற்றவுள்ள தொழில் நுட்பக்கலைஞர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என கூறப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

என் அடுத்த படத்தில் சூர்யா நடிக்கிறார்… உறுதி செய்த பாலிவுட் இயக்குனர்!

ரஜினியின் வேட்டையன் படத்துக்கான முன்பதிவு தொடங்கியது!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் 15 போட்டியாளர்கள் இவர்கள் தான்.. முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments