Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூகுள் குட்டப்பன்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

கூகுள் குட்டப்பன்’ டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
, வெள்ளி, 11 மார்ச் 2022 (08:34 IST)
மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் என்ற படத்தின் தமிழ் ரீமேக் படமான கூகுள் குட்டப்பன்’ கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பு நடந்து போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
கேஸ் ரவிக்குமார் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் அவரது உதவி இயக்குனர் சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இந்த படத்தை இயக்கியுள்ளனர்.
 
இந்த படத்தில் கேஎஸ் ரவிக்குமார், தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் மார்ச் 14-ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது. 
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷின் அண்ணனை பாராட்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்