Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் வருகிறது தாதா கங்குலியின் பயோபிக்… ஹீரோவாக இவரா?

Webdunia
திங்கள், 29 மே 2023 (14:05 IST)
இந்திய அணி கண்ட மிகச்சிறந்த கேப்டன்களில் சவுரவ் கங்குலி முதன்மையானவர். சூதாட்ட சர்ச்சையில் சிக்கி சின்னாபின்னமாக ஆக இருந்த இந்திய அணியை கடைதேற்றியவர் கங்குலி என்று சொன்னால் அது மிகையாகாது. 2003 ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியில் இறுதி போட்டி வரை இந்திய அணியை அழைத்துச் சென்றவர். இந்நிலையில் இப்போது இவரின் பயோபிக் ரன்பீர் கபூர் நடிப்பில் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏற்கனவே சச்சின், தோனி, அசாருதீன் மற்றும் கபில்தேவ் ஆகியோரின் பயோபிக்குகள் உருவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது கங்குலியின் பயோபிக் படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக ரன்பீர் கபூர் ஒத்திகைகள் பார்த்து வருவதாக இப்போது சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோஷூட் ஆல்பம்!

ஹன்சிகா மோத்வானியின் லேட்டஸ்ட் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

சூரியின் அடுத்த படத்தில் இணையும் பிரியாமணி!

விஜய் சேதுபதியை இயக்கும் சுந்தரபாண்டியன் இயக்குனர் எஸ் ஆர் பிரபாகரன்!

பாதியாகக் குறைக்கப்படும் சிம்பு தேசிங் பெரியசாமி படத்தின் பட்ஜெட்!

அடுத்த கட்டுரையில்
Show comments