Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித்தின் மச்சானைக் காதலிக்கிறாரா யாஷிகா ஆனந்த்?

Webdunia
திங்கள், 29 மே 2023 (13:59 IST)
இருட்டு அறையில் முரட்டு குத்து, ஸோம்பி, கவலை வேண்டாம் என தான் நடித்த பல படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். தமிழ் சினிமாவின் தற்போதைய கவர்ச்சி பதுமையாக இருந்து வரும் அவர், சமூகவலைதளங்களிலும் அவர் வரிசையாக கவர்ச்சி புகைப்படங்களாக பதிவேற்றி வந்தார். சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்தன.

இதையடுத்து இப்போது உடல்நலம் தேறியுள்ள அவர் மீண்டும் திரைப்படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.  இந்நிலையில் சமீபத்தில் பிரபல நடிகரும், அஜித்தின் மனைவி ஷாலியின் தம்பியுமான ரிச்சர்ட் யாஷிகாவோடு நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தார். அதையடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என்ற சந்தேகம் தீப்போல ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல தயாரிப்பாளர் திருமணத்தில் தனுஷ் - நயன்தாரா பங்கேற்பு.. நேருக்கு நேர் சந்தித்தார்களா?

6 மாதத்தில் இவ்வளவுதான் முடிந்துள்ளதா?.. LIK ஷூட்டிங்கில் அட்ராசிட்டி பண்ணும் விக்னேஷ் சிவன்!

எக்குத்தப்பான கிளாமர் ட்ரஸ்ஸில் போட்டோஷூட் நடத்திய திஷா பதானி!

ஸ்டைலிஷ் லுக்கில் புகைப்பட ஆல்பத்தை வெளியிட்ட ரெஜினா!

சஞ்சய் இயக்கும் படத்துக்கு இவர்தான் இசையா? வெளியான தகவல்

அடுத்த கட்டுரையில்