Webdunia - Bharat's app for daily news and videos

Install App

“டீஸர் ரிலீஸுக்காக காத்திருக்க முடியாது” – ஜெயம் ரவி

Webdunia
வெள்ளி, 14 ஜூலை 2017 (10:24 IST)
தான் நடித்துள்ள ‘டிக் டிக் டிக்’ படத்தின் டீஸருக்காக காத்திருக்க முடியாது என ஜெயம் ரவி கூறியுள்ளார்.
 
 
’மிருதன்’ படத்துக்குப் பிறகு இயக்குனர் சக்தி செளந்தர்ராஜன் – ஜெயம் ரவி மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘டிக் டிக்  டிக்’. விண்வெளியைப் பற்றிய இந்தக் கதையில், நிவேதா பெத்துராஜ் ஹீரோயினாக நடிக்கிறார். சிங்கப்பூர் நடிகர் ஆரோன்  வில்லனாக நடிக்க, ஜெயம் ரவி மகன் ஆரவ் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதன் டீஸர், விரைவில் வெளியாக இருக்கிறது.
 
இந்தப் படத்துக்கு இசையமைக்கும் டி.இமான், டீஸரைப் பார்த்து வியந்திருக்கிறார். அத்துடன், தன்னுடைய ஆச்சரியத்தையும்  ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். அதற்கு, ‘இந்த டீஸரை ரிலீஸ் செய்வதற்கு காத்திருக்க முடியாது’ என்று பதில்  அளித்துள்ளார் ஜெயம் ரவி.
 
இந்த டீஸர் பற்றி ஏற்கெனவே கூறியுள்ள ஜெயம் ரவி, ‘உலகத் தரத்திற்கு, அதேசமயம் சாதாரண மக்களுக்கும் புரியும்  வகையில் இருக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பார்பி டால் போல மின்னும் தமன்னா… அழகிய புகைப்பட தொகுப்பு!

ஸ்டன்னிங்கான உடையில் பூஜா ஹெக்டேவின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

சூர்யா 45 படத்தில் இணைந்த லப்பர் பந்து படக் கதாநாயகி!

நான் பிற மொழிப் பாடல்களில் இருந்து காப்பியடிக்கக் காரணமே அவர்கள்தான்… ரகசியம் பகிர்ந்த தேவா!

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments