Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலியானாவுக்கு கல்யாணம் ஆயிடுச்சா? ‘ஷாக்’க்கான ரசிகர்கள்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (10:46 IST)
பாலிவுட் நடிகை இலியானாவுக்குத் திருமணமாகிவிட்டதாக வெளியான செய்தியால் ரசிகர்கள் ஷாக்காகி உள்ளனர்.
மும்பையைச் சேர்ந்த பாலிவுட் நடிகையான இலியானா டி க்ரூஸ், தெலுங்குப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர். தமிழில் ‘கேடி’ மற்றும் ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ள இலியானா, தற்போது பாலிவுட்டில் முழுநேர நடிகையாக உள்ளார்.
 
இலியானாவும், வெளிநாட்டு புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ நீபான் என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வருவதாகக்  கூறப்பட்டது. இந்நிலையில், அவரைத் தன் கணவர் எனக் குறிப்பிட்டு ட்விட்டரில் ஒரு பதிவை வெளிட்டுள்ளார் இலியானா.
 
“வருடத்தில் எனக்குப் பிடித்த நேரம், கிறிஸ்துமஸ் நேரம். மகிழ்ச்சியான விடுமுறை, வீடு, காதல், போட்டோவை எடுத்த கணவர் ஆண்ட்ரூ நீபான்” எனக் குறிப்பிட்டிருக்கிறார் இலியானா. இந்தப் பதிவால் அவருடைய ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சேரனின் ‘ஆட்டோகிராப்’ ரீரிலீஸ்.. அசத்தலான ஏஐ வீடியோ வைரல்..!

இயக்குனர் ஆகிறார் டைட்டானிக் நாயகி கேட் வின்ஸ்லெட்.. அதிரடி அறிவிப்பு..!

சிவப்பு நிற உடையில் புனம் பாஜ்வாவின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

மாடர்ன் உடையில் ஸ்டைலாக போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த குசும்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments