Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐஸ்வர்யாவுக்கும் யாஷிகாவுக்கும் முட்டிக்கிச்சி - பிக்பாஸ் வீடியோ

Webdunia
திங்கள், 2 ஜூலை 2018 (14:13 IST)
பிக்பாஸ் வீட்டில் நெருக்கமான தோழிகளாக இருந்த நடிகை ஐஸ்வர்யா தத்தாவுக்கும், யாஷிகா ஆனந்துக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

 
பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 2 வாரங்கள் நெருங்கியுள்ள நிலையில் நேற்று மமதி வீட்டிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், இன்றைய நிகழ்ச்சியின் 3வது புரோமோ வீடியோ வெளியிடப்பட்டது. 
 
அதில், யாஷிகாவிற்கும், ஐஸ்வர்யாவுக்கும் இடையே மோதல் எழுகிறது.  அதையடுத்து தயவு செய்து அனைவரும் நாமினேட் செய்து என்னை வெளியே அனுப்பி விடுங்கள் என ஐஸ்வர்யா அங்கிருக்கும் மற்ற போட்டியாளர்களிடம் கூறும் காட்சிகள் இந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஸ்!

லுங்கி கட்டி க்யூட்டான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜி வி பிரகாஷ் & சைந்தவி விவாகரத்து… நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

மகனுக்காகக் கைவிட்ட வன்முறையை அதே மகனுக்காகக் கையில் எடுக்கும் AK..இதுதான் GBU கதையா?

5 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு ரிலீஸாகும் மிர்ச்சி சிவாவின் ‘சுமோ’!

அடுத்த கட்டுரையில்
Show comments