Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போட்டோ வேண்டாம் தரிசனம் போதும்; அதிரவைத்த ரசிகர்

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (14:48 IST)
நடிகர் ரஜினியை சென்ற அவரது ரசிகர் ஒருவர் போட்டோ வேண்டாம் தரிசனம் போதும் என்று கூறி 3 நிமிடம் நின்றுள்ளார். 

 
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை ராகவேந்திரா மண்டபத்தில் சந்தித்து வருகிறார். நேற்று தொடங்கிய இந்த சந்திப்பு வரும் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ரசிகர்களை அவரை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொள்கின்றனர். நேற்று ரசிகர்களைடையே பேசிய ரஜினி தனது அரசியல் நிலைபாடு குறித்தும் வரும் 31ஆம் தேதி அறிவிப்பதாக தெரிவித்தார்.
 
இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது கருத்தை தெரிவித்தனர். இந்நிலையில் இன்று ரசிகர் ஒருவர் செய்த காரியம் ரஜினி மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அந்த ரசிகர் ரஜினியை அருகில் நின்று வணங்கிவிட்டு புகைப்படம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
 
மேலும், நான் புகைப்படம் எடுக்கவரவில்லை, கடவுளைதான் பார்க்க வந்தேன் என்று கூறிவிட்டு 3 நிமிடம் மேடையிலே நின்றாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னொரு ‘காவாலா’ பாடலா? ரசிகர்களுக்கு விருந்தாகும் தமன்னாவின் கிளாமர் டான்ஸ்..!

பர்ப்பிள் கலர் ட்ரஸ்ஸில் கலக்கல் போஸ் கொடுத்த திவ்யபாரதி!

கார்ஜியஸ் லுக்கில் கலக்கலான உடையில் மிருனாள் தாக்கூர்… !

ஒழுங்கா இருந்திருந்தா ரசிகர் மன்றம் நடத்திருக்கலாம்… இப்படி பண்றீங்களேடா- ரசிகர்களைக் கண்டித்தசுரேஷ் சந்திரா!

’குட் பேட் அக்லி’ ரிசல்ட் பத்தி கவலையில்லை.. அடுத்த கார் போட்டிக்கு தயாராகும் அஜித்..!

அடுத்த கட்டுரையில்
Show comments