Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹீரோவுக்கு அக்காவா? ஒழுங்கா ஓடிப்போயிடுங்க...

Webdunia
புதன், 27 டிசம்பர் 2017 (13:43 IST)
ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க வந்த வாய்ப்புகளை மறுத்துவிட்டாராம் அந்த மூன்றெழுத்து நடிகை. மார்க்கெட் இல்லாத மூன்றெழுத்து நடிகை, சமீபத்தில் பிரச்னைக்கு உள்ளாகி வெளியான ஒரு படத்தில் வில்லனுக்கு மனைவியாக நடித்தார். அந்தப் படத்தில் இடம்பெறும் மொட்டை போடும் காட்சிக்காக, ஒரிஜினலாகவே மொட்டை போட்டுக் கொண்டார். ஆனால், எல்லாம் விழலுக்கு இறைத்த நீராகிப் போனது.
 
படம் தோல்வியடைந்ததால், அவரையும் யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. இதனால், வருத்தத்தில் இருந்தவரிடம் போய் ஹீரோவுக்கு அக்காவாக நடிக்க கேட்டிருக்கிறார்கள். கடுப்பான அவர், ‘ஒழுங்கா ஓடிப்போயிடுங்க’ என்று அடித்து துரத்தாத குறையாக அனுப்பி வைத்தாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அட்லி சார் நீங்கள் சொல்வது போல இது ‘மாஸ்’… தேசிய விருதுக்கு நன்றி தெரிவித்த ஷாருக் கான்!

எம் எஸ் பாஸ்கர் சாருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் இருந்தது – இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன்!

கடைசியாக A சான்றிதழ் பெற்ற ரஜினி படம் எது தெரியுமா?... 36 வருடங்களுக்குப் பிறகு ‘கூலி’தான்!

அனிருத் இசைக்காக ஒரு தடவை பார்க்கலாம்.. விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’ விமர்சனம்..!

71வது தேசிய விருது அறிவிப்பு.. ஹரிஷ் கல்யாண் நடித்த படத்திற்கு சிறந்த பட விருது..!

அடுத்த கட்டுரையில்
Show comments