Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இசை நிகழ்ச்சியில் படிய ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்

Advertiesment
johnny depp
, திங்கள், 30 மே 2022 (19:47 IST)
பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜானி டெப் செய்த செயலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ஹாலிவுட்டில் சினிமாவில் சூப்பர் ஸ்டார்  ஜானி டெப். இவரது நடிப்பில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியான படம்  பைரேட்ஸ் ஆஃப்தி கரீபியன். இப்படம் உலகம் முழுவதும் வசூல் குவித்து சாதனை படைத்தது.

 இவர் 50 வயதிற்கு மேல் தன்னை விட 25 வயது குறைவான ஆம்பர் ஹேர்ட் மீது காதல் வசப்பட்டடு 2015 ஆம் ஆண்டு அவரை திருமணம் செய்தார்.

பின்னர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாரகத்து செய்தனர்.  இருவர்கள் திருமண வாழ்வின்போது, ஜானி டெப் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறிய  ஹேர்ட் புகாரளித்து, இதற்கு தனக்கு  நஷ்ட ஈடு  வேண்டுமென கூறி வழக்குத் தொடர்ந்தார்.  இதையடுத்து, ஜானி டெல் பதிலுக்கு வழக்கு தொடுத்து தன் புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி ரூ.350 கோடி  நஷ்ட ஈடு வழங்க வேண்டுமென 3 ஆண்டுகளாக வழக்கு நடத்தி வருகிறார்.

இ ந் நிலையில்,. இங்கிலாந்து இசைக் கலைஞர்  ஜெஃப் பெக் நடத்தும் இசை நிகழ்ச்சியில் ஜானிட் டெப் கலந்துகொண்டு சிறப்பித்து, ஒரு பாடலும் பாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சோனம் கபூர் வெளியிட லேட்டஸ்ட் கர்ப்பகால புகைப்படம்…. இணையத்தில் வைரல்!