Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாலிவுட் நடிகரின் தந்தை காலமானார்….

Webdunia
வியாழன், 23 ஏப்ரல் 2020 (21:01 IST)
பாலிவுட் சினிமாவில் முக்கிய நடிகராக அறியப்படுபவர் மிதுன் சக்கரவர்த்தி. இவரது தந்தை (95) காலமானார்.

பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி 1980 களில் முக்கிய நடிகராக நாடறியப்பட்டார். இவர் தந்தை பசந்தகுமார் சக்கரவர்த்தி, சிறுநீரகப் பிரச்சனையால்  மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். அவரது மறைவு அவரது குடும்பத்தினரையும், திரைத்துறையினர் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வெண்ணிற உடையில் கார்ஜியஸ் லுக்கில் கண்ணைப் பறிக்கும் ஜான்வி கபூர்!

டால் அடிக்கும் வெளிச்சத்தில் ஜொலிக்கும் ரகுல் ப்ரீத் சிங்… ஸ்டன்னிங் ஆல்பம்!

நயன்தாரா மீது தனுஷ் தொடர்ந்த வழக்கு… விசாரணையை ஒத்தி வைத்த நீதிமன்றம்!

யாஷ் பிறந்த நாளை முன்னிட்டு வெளியான டாக்ஸிக் க்ளிம்ப்ஸ் வீடியோ!

விஷால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை… வீட்டில்தான் ஓய்வில் இருக்கிறார்.. மேலாளர் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments