Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் ராஜசேகரின் மகளாக நடிக்கும் பிரபல நடிகை

Webdunia
புதன், 12 ஜனவரி 2022 (23:28 IST)
நடிகர் ராஜசேகரின் மகளாக ஷிவானி நடித்துள்ளார்.

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர் ராஜசேகர். இவரது படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நடிகர் ராஜசேகர் நடிப்பில், அவரது மனைவி ஜீவிதா இயக்கத்தில்  உருவாகிவரும் படம் சேகர். இப்படத்தில் நடிகை ஷிவானி ராஜசேகரின் மகளாக நடிக்கவுள்ளார்.

இப்படத்திற்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,இப்பட்ம வரும் 4 ஆம் தேதி ராஜசேகரின் பிறந்த நாளை முன்னிட்டு திரையரங்கில்  வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மருத்துவமனையில் அஜித் மனைவி ஷாலினி.. அவரே வெளியிட்ட புகைப்படம்..!

ரஜினியின் ‘கூலி’ படத்தில் இணைந்த பிரபலம்.. லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு..!

ஹாட் லுக்கிங் போட்டோ ஆல்பத்தைப் பகிர்ந்த திஷா பதானி!

மஞ்சக் காட்டு மைனாவான ரகுல் ப்ரீத் சிங்… கண்கவர் ஆல்பம்!

நிகில் சித்தார்த்தா நடிப்பில்,ராம் வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'தி இந்தியா ஹவுஸ்' படத்தின் தொடக்க விழா

அடுத்த கட்டுரையில்
Show comments