Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் சீரியலில் நடிக்கும் பிரபல நடிகை

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (22:25 IST)
ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் சீரியலில் நடிக்க வந்துள்ளார் நடிகை மோனிஷா. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் பெரும் வரவேற்பைப் பெறும்.  அத்துடன் புதுமையாகவும் இருக்கும்.

அந்தவகையில் சீரியல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கும். இதில், அரண்மனைக் கிளி சீரியலில்  ஜானுவாக நடித்து வந்த மோனிஷா தொழிலதிபருடன் திருமணம் ஆனபின்னர் கேரளாவுக்குச் சென்றுவிட்டார்.

இந்நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே பூச்சூடவா என்ற தொடரில் புதிய கதாப்பாத்திரத்தில் மோனிஷா நடிகக்வுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல்… முதல் நாள் வசூலில் அடிவாங்கிய ‘வீர தீர சூரன்’

தென்னிந்திய நடிகர்கள் அதை செய்வதில்லை… வெளிப்படையாக வருத்தத்தைப் பதிவு செய்த சல்மான் கான்!

பாரதிராஜா மகனுக்காக மோட்சதீபம் ஏற்றிய இளையராஜா.. ஆத்மா சாந்தியடைய வேண்டுதல்..!

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

பிங்க் நிற கௌனில் க்யூட்டான போஸ்களில் கலக்கும் ரகுல் ப்ரீத்!

அடுத்த கட்டுரையில்
Show comments