Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகை காலமானார்

Webdunia
செவ்வாய், 9 நவம்பர் 2021 (16:06 IST)
பிரபல மலையாள நடிகை  சாரதா இன்று காலமானார். அவரது  மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 கேரளாவில் நாடகத்தில் மூலம் பிரபலமானவர் நடிகை சாரதா.

ஏற்கனவலே மலையாளத்தில் சாரதா என்பவர் இருந்ததால் இவரை கோழிக்கோடு சாரதா என அழைத்து வந்தனர்.

இவர் மலையாளத்தில் அங்காகுறி என்ற மலையாள சினிமாவில் அறிமுகம் ஆனார். அதன் பின்னர், சல்லாபம், கண்ணெழுதி, பொட்டும் தொட்டு, உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்றிரவு கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று காலையி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

காஞ்சனா நான்காம் பாகத்தில் லாரன்ஸுடன் இணைந்த பேன் இந்தியா நடிகை!

சினிமாவில் 50 ஆண்டுகள் நிறைவு… பாராட்டு விழாவை மறுத்த ரஜினிகாந்த்!

மீண்டும் சென்சார் செய்யபப்ட்ட ரஜினியின் ‘லால் சலாம்’… எதற்காக தெரியுமா?

சந்தோஷ் நாராயணனின் உருகும் குரலில் ‘கண்ணாடிப் பூவே’… ரெட்ரோ பாடல் படைத்த சாதனை!

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவாவின் முதல் லைவ் நடன நிகழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments