Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகைக்குக் கொரொனா தொற்று உறுதி..ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 30 செப்டம்பர் 2020 (16:53 IST)
பிரபல சின்னத்திரை நடிகை நவீனா போல் கொரொனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் இருந்து பல்வேறு உலகநாடுகளைப் புரட்டி எடுத்துக் கொண்டிருக்கும்  கொரோனா வைரஸிற்கு பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் மிலே ஜப் ஹம் என்ற சின்னத்திர தொடரின் மூலம் மக்களிடையே பிரபமானவர் நவீனா பால்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்குக் கொரோனா தொற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தனது வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்துக் கொண்டுள்ளதாகவும் தனக்காகப் பிரார்த்திக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அடுத்த கட்டுரையில்
Show comments