Webdunia - Bharat's app for daily news and videos

Install App

Twitter -ல் ஃபேக் ஐடி…நடிகை கஸ்தூரியிடம் மன்னிப்பு கேட்ட ’யூடியூப் பிரபலம் ’!

Webdunia
செவ்வாய், 24 மார்ச் 2020 (19:35 IST)
பிரபல நடிகையும் சமூக ஆர்வலருமான கஸ்தூரி சமூக வலைதளங்களில் எப்போதும், ஆக்டிவ்வாக இருப்பவர். இவர், பிரபல யூடியூப் பிரபலம் மற்றும் சினிமா விமர்சகர் பிரசாந்த் ரங்கசாமிக்கு எதிராக தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து ஒரு விவாதம் ஒரு தனியார் செய்தி சேனலில் நடைபெற்றது. இதுகுறித்து நடிகை கஸ்தூரி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டார். இதற்கு, ஒரு நபர் அநாகரிகமான முறையில்  அவருக்கு ரீடுவீட் செய்தார். அதற்கு நடிகை கஸ்தூரி ஒரு பதிலடி கொடுத்தார்.

இந்த நிலையில், பிரபல யூடுயூப் பிரபலம் பிரசாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் கஸ்தூரி ரிப்ளை செய்த டுவீட்டை ஸ்கீரின் சாட் எடுத்து,  கஸ்தூரியின் மகள் குறித்து அநாகரிகமான முறையில் ஒரு  டூவீட் பதிவிட்டுள்ளார்.

அந்த டுவீட்டைப்  பார்த்த  நடிகை கஸ்தூரி, என் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது… பிரசாந்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என டுவிட்டர் இந்தியா மற்றும் சென்னை போலீஸுக்கு அந்த டுவீட்டை டேக் செய்திருந்தார்.
Twitter -ல் ஃபேக் ஐடி…நடிகை கஸ்தூரியிடம் மன்னிப்பு கேட்ட ’யூடியூப் பிரபலம் ’!

இந்த நிலையில், யூடியூப்  பிரபலம் பிரசாந்த், அந்த டூவிட் பதிவிட்டுள்ளது, ஃபேக் ஐடி... 'என்னை மன்னித்துவிடுங்கள்' எனவும்  நடிகை கஸ்தூரிக்கு பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

86 கோடியா 186 கோடியா.. கலெக்‌ஷனை மாற்றி சொன்னார்களா? - கேம் சேஞ்சரால் புதிய சர்ச்சை!

காத்து வாங்கும் கேம் சேஞ்சர் தியேட்டர்.. தனியாக உக்காந்திருந்த ராம்சரண்? - வைரலாகும் வீடியோ!

இறந்தது கமலா காமேஷ் இல்லை.. மகள் ரியா உமா ரியாஸ் விளக்கம்..!

பழம்பெரும் நடிகை கமலா காமேஷ் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

புஷ்பாவால் தள்ளிப்போன இண்டெஸ்டெல்லார் மீண்டும் ரீரிலீஸ்! - நோலன் ரசிகர்கள் ஹேப்பி!

அடுத்த கட்டுரையில்
Show comments