Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாக்டர் டிரைலரை பார்த்து வியந்த சிவகார்த்திகேயன்… விரைவில் ரிலீஸ்!

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:49 IST)
சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் டாக்டர் படத்தின் டிரைலர் விரைவில் ரிலிஸாகவுள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டது என்பது தெரிந்ததே. இருப்பினும் அயலான் படத்தின் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் அந்த படம் இந்த ஆண்டு இறுதியில் தான் வெளியாகும் என்று கூறப்பட்டது.

ஆனால் அதே நேரத்தில் டாக்டர் திரைப்படம் மார்ச் 26ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். மேலும் இந்த திரைப்படம் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தனர். இந்நிலையில் இப்போது படத்தின் டிரைலர் எடிட் செய்யப்பட்டு அது சிவகார்த்திகேயனின் பார்வைக்கு சென்றுள்ளது.

டிரைலர் உருவாக்கத்தைப் பார்த்து வியந்த சிவகார்த்திகேயன் இயக்குனர் நெல்சனைப் பாராட்டி சீக்கிரமே ரிலீஸ் செய்ய சொல்லி ஒப்புதல் அளித்துள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இந்த தலைமுறையினருக்கு இயக்குனர் பாலா யார் என்பதை இந்த படம் காட்டும்.. அருண் விஜய் நம்பிக்கை!

சினிமாவை விட்டு விலக நினைத்தேன்…என் மனைவிதான் என்னைத் தேற்றினார் –சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

ஓடிடி, சேட்டிலைட் வியாபாரத்தை முடிக்காமலேயே ரிலீஸ் செய்யும் வணங்கான் படக்குழு!

யார் சார் இவரு..? விபத்துக்கு பிறகும் விடாமுயற்சியோடு வந்து நின்ற அஜித் குமார்! - வாய்பிளந்த ரசிகர்கள்!

சினிமால நீடிக்கணும்னா இதை கத்துக்கோங்க அனிருத்..! அட்வைஸ் செய்த இசைப்புயல்!

அடுத்த கட்டுரையில்
Show comments