Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கமல் படத்தின் வாய்ப்பை மறுத்த நகைச்சுவை நடிகர்… ஏன் தெரியுமா?

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:42 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகரான விவேக் தெனாலி படத்தில் நடிக்க மறுத்துள்ளாராம்.

தமிழ் சினிமாவின் கலைஞாணி நடிகர் கமல்ஹாசன் என்றால் நகைச்சுவையில் சின்னக் கலைவாணர் என்று அழைக்கப்படுபவர் விவேக். ஆனால் இவர்கள் இருவரும் ஒரு படத்தில் கூட சேர்ந்து நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர்கள் இந்தியன் 2 படத்தில் சேர்ந்து நடித்தாலும் அந்த படம் குறிப்பிடத்தகுந்த எந்த அப்டேட்டும் இல்லை.

இந்நிலையில் 2000 ஆம் ஆண்டே கமல் நடிப்பில் உருவான தெனாலி படத்தில் மதன் பாப் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் விவேக்கே நடிக்க இருந்தாராம். ஆனால் அந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இல்லை என்பதால் விலகிக்கொண்டாராம். இதை அந்த படத்தின் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments