Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வதந்திகளை நம்பாதீர்கள்….அஜித் பட நடிகை வருத்தம்

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (22:34 IST)
தமிழில் அங்காடித்தெரு,கற்றது தமிழ்,  மங்காத்தா உளிட்ட படங்களில் நடித்தவர் அஞ்சலி.இவர் வதந்திகளை நம்பாதீர்கள் என கூறியுள்ளார்.

அங்காடித் தெரு படத்தின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் அஞ்சலி/. அதன்பின், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு, சேட்டை,இறைவி, பலூன், காளி, நாடோடிகள் 2, நிசப்தம் என பல படங்களில் தொடர்ந்து நடித்துள்ளார்.

தர்போது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில், அஞ்சலுக்கு கொரோனா பாதிப்பு என சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள அவர், யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்… நான் நலமுடன் சந்தோஷமாக இருக்கிறேன்….அது முற்றிலும் பொய்யான செய்தி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன்!

சூர்யாவின் பாலிவுட் படத்தில் இணைந்த ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர்!

அடுத்த கட்டுரையில்
Show comments