Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் ரிலீஸ்: டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (21:59 IST)
தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் ரிலீஸ்: டிவியில் என்னென்ன படங்கள் தெரியுமா?
தீபாவளி அன்று கார்த்தி நடித்த சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளது
 
இந்த நிலையில் தீபாவளி அன்று தொலைக்காட்சியில் என்னென்ன படங்கள் ஒளிபரப்பாகவுள்ளது என்பதை பார்ப்போம்
 
தீபாவளி அன்று மாலை 6.30 மணிக்கு விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.
 
தீபாவளி அன்று கலைஞர் டிவியில் சிவகார்த்திகேயனின் டான் ஒளிபரப்பாக உள்ளது. 
 
தீபாவளி அன்று விஜய் டிவியில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
 
தீபாவளி அன்று கலர்ஸ் தமிழில் சேனலில் ‘கேஜிஎப் 2’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளதாக கூறப்படுகிறது.
 
தீபாவளி அன்று விஜய் சூப்பரில் சிம்பு நடித்த ‘மாநாடு’ திரைப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

குணச்சித்திர நடிகர் ரவிகுமார் காலமானார்.. திரையுலகினர் அஞ்சலி..!

திடீரென தள்ளிப்போன ‘இட்லி கடை’! குட் பேட் அக்லி வைப்தான் காரணமா?

அஜித்தின் 'குட் பேட் அக்லி’ டிரைலர் எப்போது? சுரேஷ் சந்திரா அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தங்கம் விலை திடீர் வீழ்ச்சி.. இன்று ஒரே நாளில் ரூ.1280 குறைவு..!

பாரதிராஜாவை பாட்டு பாடி சோகத்தில் இருந்து மீட்கும் கங்கை அமரன்… இணையத்தில் பரவும் நெகிழ்ச்சியான வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments