Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எனிமி படத்தை வாங்க ஆர்வம் காட்டாத விநியோகஸ்தர்கள்!

Webdunia
வெள்ளி, 22 அக்டோபர் 2021 (15:02 IST)
விஷால் மற்றும் ஆர்யா நடித்துள்ள எனிமி திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை என சொல்லப்படுகிறது.

விஷால், ஆர்யா, மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ்ராஜ், தம்பி ராமையா, கருணாகரன் உள்பட பல நடித்த இந்த திரைப்படத்தின் பாடல்களுக்கு எஸ்.தமன் அவர்களும் பின்னணி இசையை சாம்.சி.எஸ் அவர்களும் அமைத்துள்ளனர். மினி ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் எஸ் வினோத்குமார் தயாரித்துள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இந்நிலையில், விஷாலின் எனிமி படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் எனக் கூறப்பட்டது.ஆனால், எனிமி என்ற படத்திற்கு தியேட்டர்கள் போதுமான அளவு கிடைக்கவில்லை எனத் தயாரிப்பாளர் தெரிவித்துளார். இதற்கு அண்ணாத்த திரைப்படம்தான் காரணம் என அவர் காரணம் கூறினாலும், எனிமி திரைப்படத்தை வாங்க விநியோகஸ்தர்கள் முன்வராததே காரணம் எனவும் சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரெட் ஜெயண்ட் கையில் சென்ற வேட்டையன்.. இனி எல்லா தியேட்டரும் ரஜினி படத்திற்கே..!

ஐரோப்பிய கார் ரேஸ்க்காக பயிற்சி பெறும் அஜித்.. சுரேஷ் சந்திரா வெளியிட்ட புகைப்படங்கள்..!

'தலைவி’ படத்திற்கு பின் மீண்டும் இணையும் ஏ.எல்.விஜய் - கங்கனா ரனாவத்.. விரைவில் அறிவிப்பு..!

சென்னையை காலி செய்கிறாரா ஜெயம் ரவி? மும்பையில் செட்டிலாக திட்டம்..!

பான் இந்திய நடிகராக மாறும் ஹிப்ஹாப் ஆதி!!

அடுத்த கட்டுரையில்
Show comments