Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிட்னெஸ் ரகசியத்தை டமாரம் அடித்து வீடியோ வெளியிட்ட திஷா பதானி!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (10:47 IST)
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நடிகை திஷா பதானி  'தோனி' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.  அதனை தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து வரும் அவர் படுமோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார். 


 
ஒல்லி பெல்லி தோற்றத்தை வைத்துக்கொண்டு எப்போதும் மணிக்கணக்கில் ஜிம்மில் நேரத்தை செலவிட்டு வருவார். மேலும் அடிக்கடி தனது ஒர்க் அவுட் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ரசிகர்களை வாய்ப்பிளக்க வைப்பதே இவரது வேலையாக இருந்து வருகிறது. 
 
இந்நிலையில் தற்போது தனது யுடியூப் சேனனில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டு "கடின முயற்சி, அர்ப்பணிப்பு, சரியான உணவு முறை உள்ளிட்டவைகள் இருந்தால் தான் இப்படியான உடலமைப்பைப் பெற முடியும் என்று கூறி தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை பதிவேற்றம் செய்து பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நாம் தமிழர் கட்சியை தடை செய்ய வேண்டும்: தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்..!

ஹேப்பி மோடில் கீர்த்தி சுரேஷ்… அழகிய உடையில் ஸ்டன்னிங் போட்டோஷூட்!

பூஜா ஹெக்டேவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கவுண்டமணியின் ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாண்டிராஜ் & விஜய் சேதுபதி படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!

அடுத்த கட்டுரையில்