Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடேய் நீ அப்பவே அப்படித்தானா! பெண்களிடம் கவின் செய்த வேலை - வைரலாகும் வீடியோ!

Webdunia
செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (10:25 IST)
சரவணன் மீனாட்சி தொடர் மூலம் கிடைத்த பெயர் புகழால் கவினுக்கு ஏகப்பட்ட பெண்ககள் ரசிகர்கள் உருவாகினார்கள். அந்த சீரியலின் மூலம் கிடைத்த நல்ல வரவேற்பை வைத்து " நட்புன்னா என்னனு தெரியுமா" என்ற படத்தில் படத்தில் ஹீரோவாக நடைக்கும் வாய்ப்பு கிடைத்தது. 


 
அதையடுத்து கவினுக்கு பம்பர் பரிசு அடித்தாற்போல் பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இருந்தே பெண்ககள் விஷயத்தில் கொஞ்சம் வீக் என்று சோளத்தை விட ரொம்ப ஸ்ட்ராங் என்று சொன்னதால் கவினுக்கு பொருந்தும் .  அந்த அளவிற்கு அபிராமியை ஆரம்பித்த காதல் , சாக்ஷி , லொஸ்லியா என போய்க்கொண்டே இருக்கிறது. இதனாலே மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்தார். ஆனாலும் அவருக்கு ஒரு கூட்டம் விடாமல் ஒட்டு போட்டுக்கொண்டே தான் இருக்கிறது. இதற்கு முக்கிய காரணமே விஜய் டிவி ஃபேம் என்பதால் தான் என்றும் சிலர் கூறி வருகின்றனர். 
 
இந்நிலையில் தற்போது, கவின் நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது அந்த வீடியோவில் " பெண்களிடம் கவிதை சொல்லி கவின் கவர்ந்துள்ளார்" இந்த வீடியோவை கண்ட நெட்டிசன்ஸ் " அடேய் நீ அப்பவே அப்படித்தானா என கமெண்ட்ஸ் செய்து அதிக அளவில் ஷேர் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சூர்யா 45’ படத்தில் இணைந்த ‘லப்பர் பந்து’ நடிகை; அதிகாரபூர்வமாக அறிவித்த ஆர்ஜே பாலாஜி..!

விடுதலையான அல்லு அர்ஜூன்! நேரில் சந்தித்த ராணா, நாக சைதன்யா! கண்ணீர் விட்ட சமந்தா!

AI டெக்னாலஜி எல்லாம் இல்ல.. ஒரிஜினல் AK தான்! - வைரலாகும் அஜித்குமார் புகைப்படம்!

ஐஸ்வர்யா லஷ்மியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கேரளா புடவையில் அம்சமான போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

அடுத்த கட்டுரையில்
Show comments