Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏமாற்றம் தந்த சூர்யாவின்' சூப்பர் ஹிட் 'படம்...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 15 மார்ச் 2021 (22:16 IST)
நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படம் ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது.

நடிகர் சூர்யா தயாரித்த நடித்திருந்த சூரரைப் போற்று. இப்படத்தை இறுதிச் சுற்று என்ற படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கினார். சூர்யாவுக்கு ஜோடியாக அர்ணா பாலமுரளி நடித்தார்.ஜி.வி.பிரகாஸ் இசையமைத்தார்.

இப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அத்துடன் இந்தி, தெலுங்கு, கன்னட,மலையாளப் பட நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பலரும் இப்படத்தைப் பாராட்டினர்.

 சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் சூரரைப் போற்று திரைப்படம் திரையிடப்பட்டது. இப்படம் ஆஸ்கர் நாமினேசனுக்கும் சென்ற பெருமை பெற்றது.

நீண்ட நாட்கள் கழித்து அவர் இந்த ஹிட் கொடுத்தாலும் பெரிய அளவில் அவரது நடிப்புக்காகப் பேசப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஆஸ்கர் போட்டியில் திரையிடத் தகுதிபெற்ற சூரரைப் போற்று படம் வெளியேறியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆஸ்கர் விருது வழங்கும் விழா வரும் ஏப்ரம் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் அடித்துள்ள த்ரிஷ்யம்2  படம் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஓடிடியிலும் கலக்கும் துல்கர் சல்மானினின் லக்கி பாஸ்கர்.. டிரண்ட்டிங்கில் நம்பர் 1!

நெட்பிளிக்ஸ் நெருக்குதலால்தான் ‘விடாமுயற்சி’ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதா?

அடுத்த கட்டுரையில்
Show comments