Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தளபதி 68 படத்தின் வசனகர்த்தா இவர்தானா?

Webdunia
செவ்வாய், 3 அக்டோபர் 2023 (15:13 IST)
பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர். இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் இன்று நேற்று படத்தின் பூஜை நடந்த நிலையில் படத்தில் நடிக்கும் பிரபலங்கள் கலந்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இந்த படத்துக்கு இயக்குனர் விஜி வசனம் எழுத உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர் மொழி, அபியும் நானும் உள்ளிட்ட படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் அள்ளித் தந்த வானம் மற்றும் வெள்ளித் திரை ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்று வெளியாகிறது டிராகன் படத்தின் முதல் சிங்கிள் பாடல்!

சிம்புவை விட்டு அஜித் பக்கம் செல்கிறாரா தேசிங் பெரியசாமி?

சிவகார்த்திகேயன் 25 படத்தின் டைட்டில் இதுதானா?... பிரபலம் பகிர்ந்த தகவல்!

பொங்கலுக்கு ரிலீஸ் ஆகாதா விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’?

பொங்கல் ரிலீஸ் பட்டியலில் இணைந்த ஜெயம் ரவியின் ‘காதலிக்க நேரமில்லை’!

அடுத்த கட்டுரையில்
Show comments