Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் ரீமேக் ஆகும் சினிமா பண்டி… இயக்கபோவது இந்த இயக்குனர்தானாம்!

Webdunia
சனி, 22 மே 2021 (15:13 IST)
சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சினிமா பண்டி எனும் திரைப்படம் கவனிப்பைப் பெற்றுள்ளது.

நெட்பிளிக்ஸில் கடந்த வாரம் வெளியானது சினிமா பண்டி எனப்படும் தெலுங்கு சினிமா. ஒரு கிராமத்தில் ஆட்டோ ஓட்டுனராக இருக்கும் ஒருவரிடம் அதி உயர் தொழில்நுட்பக் கேமரா கிடைக்க, தன் நண்பர்கள், மனைவி மற்றும் ஊர்க்காரர்களை வைத்து ஒரு சினிமாவை எடுக்க ஆரம்பிக்கிறார். சினிமாவின் அரிச்சுவடியே தெரியாத அவர் சினிமாவை எடுத்து முடித்தாரா, கேமராவை தொலைத்தவரின் நிலை என்ன ஆனது என்பதை மிகவும் எளிமையாக உருவாக்கி இருந்தார்கள். இந்த படம் பலரையும் கவர்ந்திருந்தாலும் எதிர்மறை விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தை தமிழில் மொழி படத்தை இயக்கிய ராதாமோகன் ரீமேக் செய்து இயக்க உள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதே துள்ளல், அதே காமெடி, அதே ஃபைட்.. விஜய்யின் ‘சச்சின்’ டிரைலர் ரிலீஸ்..!

'சிம்பு 49’ படத்தின் இசையமைப்பாளர் இவர் தான்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

எதிர்கால சினிமா இப்படிதான் இருக்கப் போகிறதா?... ‘குட் பேட் அக்லி’ வெற்றி சொல்வது என்ன?

ஸ்ரீயை அவரது குடும்பத்தினார் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை… பிரபல தயாரிப்பாளர் பதிவு!

பிரபல தயாரிப்பாளர், இயக்குனர் கலைப்புலி ஜி சேகரன் காலமானார்… திரையுலகினர் அஞ்சலி!

அடுத்த கட்டுரையில்
Show comments