Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘அவள்’ படத்தின் இசையமைப்பாளரைப் பாராட்டிய மணிரத்னம்

Webdunia
வெள்ளி, 1 டிசம்பர் 2017 (18:11 IST)
இயக்குநர் மணிரத்னம், ‘அவள்’ படத்தின் இசையமைப்பாளரைப் பாராட்டியுள்ளார்.



மிலிந்த் ராவ் இயக்கத்தில், சித்தார்த், ஆண்ட்ரியா நடிப்பில் வெளியான பேய்ப்படம் ‘அவள்’. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் பயங்கரமாக வசூலித்துள்ளது. இந்தப் படத்தில் நடித்ததோடு மட்டுமின்றி, கதை மற்றும் திரைக்கதையிலும் பங்கெடுத்துள்ளார் சித்தார்த்.

சில வாரங்களுக்கு முன்பு வெளியான இந்தப் படத்தை, இயக்குநர் மணிரத்னம் சமீபத்தில் பார்த்துள்ளார். படத்தைப் பார்த்துவிட்டு, ‘நிசப்தத்தை அருமையாகப் பயன்படுத்தி இருக்கிறீர்கள்’ என்று இசையமைப்பாளர் க்ரீஷை பாராட்டியுள்ளார். இந்த விஷயத்தை, தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் க்ரீஷ்.
வேலைவாய்ப்பு

தொடர்புடைய செய்திகள்

விஜய்யுடன் கடைசியாக நடிக்க போகும் நடிகை யார் தெரியுமா?

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

சினிமாவை விட்டு விலகிவிடுவேன்… கங்கனா தடாலடி பதில்!

திரையுலகம் பொய்யானது, போலியானது.. விலக போகிறேன்.. கங்கனா ரனாவத் அதிரடி பேட்டி..!

விடுதலை 2 படத்தில் இணைந்த பிரபல தமிழ் ஹீரோ!

அடுத்த கட்டுரையில்
Show comments