Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ் திரைப்பட இயக்குனர் திடீர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (13:21 IST)
தமிழில் ஆச்சாரியா என்ற படத்தை இயக்கிய ரவி என்பவர் திடீரென மாரடைப்பால் காலமானதை அடுத்து திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த 2006 ஆம் ஆண்டு விக்னேஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ஆச்சார்யா என்ற படத்தை ரவி என்பவர் இயக்கியிருந்தார். இதனையடுத்து அவருக்கு ஆச்சார்யா ரவி என்ற பெயர் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் திடீரென இயக்குனர் ஆச்சாரியார் ரவி அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் இதனையடுத்து அவர் சில நிமிடங்களில் காலமானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதனையடுத்து தமிழ்த் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மகேஷ் பாபு & ராஜமௌலி இணையும் படத்தில் இந்த பிரபல ஹீரோதான் வில்லனா?

இங்கிலாந்து நாட்டின் தேசிய விருதைப் பெற்ற தனுஷின் கேப்டன் மில்லர்!

குட்னைட் தயாரிப்பு நிறுவனத்தோடு கைகோர்க்கும் சசிகுமார்!

ஹெச் வினோத்தோடு ஒரு படம்… லாக் செய்த சிவகார்த்திகேயன்!

"நானும் ஒரு அழகி" திரை விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments