Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனி கையெழுத்திட்டு அனுப்பிய பேட்டை முத்தம் கொடுத்து மகிழ்ந்த யோகி பாபு!

Webdunia
புதன், 31 மே 2023 (09:04 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இப்போது அவர் நடித்து வரும் படங்களில் ஒன்று தோனி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் LGM (lets get married). இந்நிலையில் சமீபத்தில் ஐபிஎல் கோப்பையை வென்றுள்ளது தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி. இதையடுத்து தோனி, நடிகர் யோகி பாபுவுக்கு தன் கையெழுத்திட்ட பேட்டை அன்பளிப்பாக அனுப்பியுள்ளார். அந்த பேட்டை பெற்றுக்கொண்ட யோகி பாபு அதற்கு முத்தமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கவனம் ஈர்க்கும் விஜய் சேதுபதியின் 'ஏஸ்' ( ACE) !

இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'மாஸ்க்' திரைப்படம் பூஜையுடன் துவங்கியது.

மை கைண்டா ஃபிலிம்ஸ் முதல் படைப்பான 'கோதையின் குரல்'

மீண்டும் தொடங்கிய அஜித்தின் குட் பேட் அக்லி …!

சி எஸ் கே vs ஆர் சி பி போட்டியின் போது சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் கமல் & ஷங்கர்- இந்தியன் 2 அப்டேட் எதிர்பார்க்கலாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments