Webdunia - Bharat's app for daily news and videos

Install App

40 வயசுன்னு சொன்னா நம்ப முடியுதா? படுக்கவர்ச்சியா கிளாமர் காட்டி கிக்கு ஏத்தும் ஸ்ரேயா சரண்!

Webdunia
புதன், 31 மே 2023 (09:01 IST)
நடிகை ஸ்ரேயா சரண் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படங்கள் இதோ!
 
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக இருந்தவர் ஸ்ரேயா சரண். ரஜினி, விஜய் உள்பட தென்னிந்திய முன்னணி நடிகர்கள் பலருடன் நடித்துள்ளார். 'மழை, சிவாஜி, அழகிய தமிழ் மகன் 'போன்ற படங்களில் நடித்து சூப்பர் ஹிட் வெற்றியை கொடுத்தவருக்கே படவாய்ப்புகள் அடுத்தடுத்து குறைந்துக்கொண்டே வந்தது.
இதனால் திடீரென்று தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். கணவருடன் ஜாலியான வாழ்க்கை வாழ்ந்து வரும் ஸ்ரேயா சரண் தற்போது ஜொலிக்கும் கவர்ச்சியான உடையில் செம ஹாட் அழகியாக போஸ் கொடுத்து அனைவரது கவனத்தையும் வசீகரித்துள்ளார். இந்த லேட்டஸ்ட் போட்டோக்களுக்கு அம்புட்டு லைக்ஸ் குவிந்து வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆங்கிலத்திலும் வெளியாகிறதா ‘விடாமுயற்சி’..லைகா செய்த தரமான செயல்..!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த மாளவிகா மோகனன்!

ஜெயிலர் 2 கடைசி படம் இல்லையா?... அதன் பின்னர் முன்னணி இயக்குனரோடு கைகோர்க்கும் ரஜினி!

புஷ்பா 2 முன்பதிவு… மும்பையில் தாறுமாறு விலையில் டிக்கெட்!

லூசிஃபர் இரண்டாம் பாகத்தின் ஷூட்டிங்கை முடித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்