Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அந்த கதையில் மட்டும் தனுஷ் நடித்திருந்தால்…. விஜய் ஆண்டனி என்ற நடிகரே உருவாகி இருக்கமாட்டார்!

Webdunia
வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (15:41 IST)
விஜய் ஆண்டனி கதாநாயகனாக முதல் முதலில் நடித்த நான் திரைப்படத்தில் தனுஷ்தான் நடிக்க வேண்டியது என்ற ரகசியத்தை இயக்குனர் ஜீவா சங்கர் பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாள்லராக இருந்த விஜய் ஆண்டனி கதாநாயகனாக அறிமுகமான படம் நான். இதை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவாவிடம் உதவியாளராக இருந்த ஜீவா சங்கர் இயக்கினார். இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து விஜய் ஆண்டனி பல படங்களில் நடித்து இப்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ஆனால் முதலில் நான் படத்தின் கதையை தனுஷிடம்தான் சொல்லியுள்ளார் இயக்குனர் ஜீவா சங்கர். ஆனால் அப்போது கதையை ஒழுங்காக சொல்லாமல் சொதப்பியதால் தனுஷ் நடிக்க மறுத்துள்ளார். இதனால் விஜய் ஆண்டனியிடம் சொல்லி ஓகே வாங்கியுள்ளார் ஜீவா சங்கர். ஒருவேளை தனுஷ் ஓகே சொல்லி இருந்தால் இப்போது விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக மட்டுமே இருந்திருப்பார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்க்கு வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விபத்து! - அதிர்ச்சி வீடியோ!

விண்வெளிக்கு செல்லும் அல்லு அர்ஜுன்? தமிழில் ஒரு Interstellar? அட்லீ செய்யப்போகும் மேஜிக்!?

ஆட்டோகிராப் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. பிரபல தயாரிப்பாளர் சேரனுக்கு வாழ்த்து..!

அட இருங்க் பாய்..! லியோவை முறியடித்த குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

23 ஆண்டுக்கு பின் ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரபல நடிகர்: அதிகாரபூர்வ அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments