Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் வாத்தி பட உரிமையைக் கைப்பற்றிய பிரபல ஓடிடி!

Webdunia
வியாழன், 13 அக்டோபர் 2022 (09:17 IST)
தனுஷ் நடித்துள்ள் இரு மொழிப் படமான வாத்தி திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார். இந்த படம் வரும் டிசம்பர் மாதம் 2 ஆம் தேதி வெளியாக் உள்ளது.

இந்நிலையில் திரையரங்க ரிலீஸூக்கு பின்னான இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல தென்னிந்திய ஓடிடியான ஆஹா ஓடிடி கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இந்த படம் ஓடிடியில் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீங்கள் தரும் அன்பை இரட்டிப்பாக திருப்பி தருவேன்: சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி அறிக்கை..!

வித்தியாசமான உடையில் கார்ஜியஸ் லுக்கில் பூஜா ஹெக்டே… ஸ்டன்னிங் ஆல்பம்!

சிவப்பு நிற கௌனில் கார்ஜியஸ் லுக்கில் க்யூட் போஸ் கொடுத்த எஸ்தர் அனில்!

20 ஆண்டுகளுக்கு முன்னர் கைவிட்ட சுயசரிதை எழுதும் பணியை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்!

கார்த்திக் சுப்பராஜின் வெப் சீரிஸில் இணையும் மாதவன் &துல்கர் சல்மான்!

அடுத்த கட்டுரையில்
Show comments