Webdunia - Bharat's app for daily news and videos

Install App

50% இருக்கைகளுடன் ‘கர்ணன்’ ரிலீஸ்: அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்!

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (07:20 IST)
50% இருக்கைகளுடன் ‘கர்ணன்’ ரிலீஸ்: அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்!
தனுஷ் நடித்த ‘கர்ணன்’ திரைப்படம் இன்று ரிலீசாக இருக்கும் நிலையில் நேற்று தான் தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து இந்த கட்டுப்பாட்டை ஏற்றுக்கொண்டு ‘கர்ணன்’ திரைப்படத்தை இந்த படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ரிலீஸ் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
இந்த நிலையில் கோயம்பேடு ரோகிணி உள்ளிட்ட பல தியேட்டர்களில் இன்று அதிகாலையிலேயே இந்த படத்தை பார்க்க தனுஷ் ரசிகர்கள் குவிந்து உள்ளனர் என்பதும் கட்-அவுட் மற்றும் பட்டாசுகளை வெடித்து இந்த படத்தின் ரிலீஸை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
தமிழக அரசு திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறி இருப்பினும் அது முறையாகப் பின்பற்றப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments