விஷால் பட நடிகைக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
வியாழன், 8 ஏப்ரல் 2021 (23:07 IST)
விஷால் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை பரவிவருகிறது. இந்தியாவில் இந்த்த் தொற்று வேகமாகப் பரவிவருகிறது. இதைக்குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், விஷால் பட நடிகை ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மலையாள சினிமா நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. இவர் விஷாலின் ஆக்சன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.  இவர் தற்போது தனுஷின் ஜகமே மந்திரம் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் ரிலிஸுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில், ஐஸ்வர்யா லட்சுமிக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  அவர் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments