Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தயாரிப்பாளரை மாற்றி இயக்குனருக்கு வாய்ப்புக் கொடுத்த தனுஷ்!

Webdunia
வியாழன், 23 டிசம்பர் 2021 (16:00 IST)
இயக்குனர் இளன் இயக்கும் படத்துக்காக மதுரை அன்புச்செழியனை தயாரிப்பாளராக்கியுள்ளார் தனுஷ்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஹரிஷ் கல்யாண், ரைசா நடித்த காதல் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்த படத்தை யுவன் தயாரிக்க புதுமுக இயக்குனர் இளன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இப்போது மீண்டும் யுவன் , ஹரிஷ் கல்யாண் மற்றும் இளன் கூட்டணியில் புதிய ஸ்டார் என்ற படம் அறிவிக்கப்பட்டு அதன் சில போஸ்டர்களும் வெளியாகின.       

ஆனால் படம் அடுத்த கட்டம் நோக்கி நகரவில்லை. இந்நிலையில் அந்த படம் கைவிடப்பட்டுள்ளதாகவும், இப்போது இயக்குனர் இளன் தனுஷை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருந்தது. ஆனால் அவர்களுக்கு கதையில் திருப்தி இல்லாததால் தயங்கியுள்ளனர். ஆனால் கதையில் முழு நம்பிக்கை வைத்த தனுஷ் அதே கதையை பைனான்சியரும் தயாரிப்பாளருமான மதுரை அன்பு செழியனிடம் சொல்லி அவரை தயாரிக்கும் படி சொல்லி சம்மதம் வாங்கியுள்ளாராம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வாத்தி புகழ் சம்யுக்தா மேனனின் க்யூட் லுக் போட்டோஷூட்!

கார்ஜியஸ் லுக்கில் ஐஸ்வர்யா லெஷ்மி.. கலக்கல் ஃபோட்டோஷூட்!

பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3… மோகன்லால் கொடுத்த அப்டேட்!

தனுஷ் & ராஜ்குமார் பெரியசாமி இணையும் படத்தில் ஹீரோயினாக ஸ்ருதிஹாசன்!

புஷ்பா 2 படக்குழுவினர் மீது புகார்… கிளம்பிய சர்ச்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments