Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ஹாலிவுட் படத்தின் தமிழ் டைட்டில் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 11 மே 2018 (19:55 IST)
நடிகர் தனுஷ் The Extraordinary Journey Of The Fakir என்ற ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தை தமிழிலும் டப் செய்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதனையடுத்து தமிழ்ப்பதிப்பின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக்கை சற்றுமுன் தனுஷ் வெளியிட்டுள்ளார். தமிழில் இந்த படத்திற்கு 'வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது.
 
தனுஷ், பெரினைஸ் பெஜோ, பார்கட் அப்டி, எரின் மொரியார்டி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை கென் ஸ்காட் என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் விரைவில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வைரலாகும் ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் போட்டோஸ்!

ஆண்ட்ரியா லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஸ்!

என்னுடன் பணியாற்றிய பின்னர் அஜித்தின் ஸ்டைல் மாறியுள்ளதா?.. ஸ்டண்ட் மாஸ்டர் பெருமிதம்!

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

அடுத்த கட்டுரையில்
Show comments