Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்தாரா தனுஷ்?

Advertiesment
விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை மறுத்தாரா தனுஷ்?
, செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (09:49 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவான துள்ளுவதோ இளமை திரைப்படம் 2002 ஆம் ஆண்டு வெளியாகி அவருக்கு கவனத்தை பெற்று தந்தது.

இந்நிலையில் அந்த படம் வெளியான உடனே அவருக்கு விஜய்யோடு நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. பகவதி என்ற படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. ஆனால் அந்த வாய்ப்பை வேண்டாம் என மறுத்துவிட்டாராம். அதன் பின்னர்தான் அந்த வாய்ப்பு ஜெய்க்கு சென்றது.

கதாநாயகனாக அடுத்தடுத்து படங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்பதால்தான் தனுஷ் அந்த வாய்ப்பை மறுத்ததாக சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடங்கியது சுந்தர் சி யின் அடுத்த படம்… ஒரே மூச்சில் படப்பிடிப்பு!