Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிங்கம் வில்லனுக்கு ஜோடியான சாய் தன்ஷிகா

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (18:36 IST)
‘சிங்கம்-3’ படத்தில் வில்லனாக நடித்த அனூப் தாகூர் சிங் ஜோடியாக நடிக்கப் போகிறார் சாய் தன்ஷிகா.


 


 
‘சிங்கம்-3’ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக நடித்திருப்பவர் அனூப் தாகூர் சிங். மும்பையைச் சேர்ந்த இவர், பல்வேறு ஹிந்தி சீரியல்களில் நடித்துள்ளார். அத்துடன், உலக அளவிலான பாடி பில்டிங் போட்டிகளில் பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ‘சிங்கம்-3’ தான் அவர் நடித்த முதல் படம். அதற்குப் பிறகு தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளிலும் நடித்து வருகிறார் அனூப்.
 
ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் தயாராகும் ‘உதகர்சனா’ படத்தில், அனூப் தாகூர் தான் ஹீரோ. அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சாய் தன்ஷிகா. சுனில் குமார் இயக்கும் இந்தப் படம், சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையைச் சேர்ந்தது. இதன்மூலம் தெலுங்கு மற்றும் கன்னடத்தில் அறிமுகமாகிறார் சாய் தன்ஷிகா.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வங்கதேசத்திற்கு எதிரான போட்டி.. நியூசிலாந்து வெற்றியால் வெளியேறியது பாகிஸ்தான்..!

டெல்லி முதல்வர் அலுவலகத்தில் அம்பேத்கர் படம் அகற்றப்பட்டதா? பாஜக விளக்கம்..!

கருப்பு வெள்ளை கௌனில் தேவதை லுக்கில் பூஜா ஹெக்டே..!

சிவப்பு நிற சேலையில் அசரடிக்கும் அழகியாய் ஜொலிக்கும் திவ்யபாரதி.. லேட்டஸ்ட் புகைப்படத் தொகுப்பு!

ப்ரதீப்புக்கு ராஜயோகம்! தொட்ட படமெல்லாம் ஹிட்டு! – ‘ட்ராகன்’ கதற கதற பிளாக்பஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments