Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதுவும் வேண்டாம்; முக்கியமாக அது வேண்டவே வேண்டாம்: ரஜினி வேண்டுகோள்

Webdunia
வெள்ளி, 12 மே 2017 (18:16 IST)
ரசிகர்களை சந்திக்க உள்ள ரஜினி பரிசுப் பொருள்கள் கொடுப்பது, சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம் என ரசிகர்களிடம் அறிவுறுத்தியுள்ளார்.


 


 
ரஜினிகாந்த தமிழ்நாட்டில் உள்ள தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இதற்காக ரசிகர்கள் அவரை சந்திக்க உள்ளார். ரசிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள ரஜினி, வேண்டுகோளும் விடுத்துள்ளார்.
 
தன்னை காண ரசிகர்களுடம் புகைப்படம் மட்டுமே எடுத்துக்கொள்ளவதாக தெரிவித்துள்ளார். மேலும் பரிசுப் பொருட்கள் கொடுப்பது. சால்வை போர்த்துவது, மாலை அணிவிப்பது போன்ற எந்த மரியாதையும் வேண்டாம் என கூறியுள்ளார். குறிப்பாக காலில் விழவே கூடாது என்று தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் பாண்டிராஜுக்கும் முட்டல் மோதல் இருந்தது உண்மைதான்… விஜய் சேதுபதி பகிர்வு!

நான் மேதையோ சிறந்த இயக்குனரோ இல்லை… சஞ்சய் தத்தின் கோபம் குறித்து லோகேஷ் பதில்!

ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ‘துப்பாக்கி’ பட வில்லன் வித்யுத் ஜமால்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் ‘மகாராஜா’ புகழ் நித்திலன்?

இராமாயணம் இரண்டு பாகங்களும் சேர்ந்து 4000 கோடி ரூபாய் பட்ஜெட்டா?... தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments