Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபாஸ் படத்தில் தீபிகாவின் பாத்திரம் ஆச்சர்யமாக இருக்கும் ! - இயக்குநர்

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (16:59 IST)
பிரபல பாலிவுட் நடிகையும் ரன்வீர் சிங்கின் மனைவியுமான தீபிகா படுகோன் பிரபாஸின் 21 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாக் அஷ்வின் இயக்கத்தில்  தயாராகவுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு,  மலையாளம், இந்திய என அனைத்து மொழிக்களும் பிரமாணட பட்ஜெட்டில் தயாராகவுள்ள இப்படத்தை வைஜெயந்தி மூவிஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து இயக்குநர் நாக் அஷ்வின் கூறியுள்ளதாவது: நடிகை தீபிகா படுகோன் நடிக்கும் முதல் தெலுங்குப்படம் இது. அவரது கதாப்பாத்திரம் மிகவும் ஆச்சர்யமுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வருமா? நடிகர் ராமராஜன் பதில்!!

'கன்னி' திரைப்பட விமர்சனம்!

தேவையான நிதி ஒதுக்குவது இல்லை, கேட்ட திட்டங்களை செயல்படுத்துவது இல்லை- முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் எச்சரிக்கை!

'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிக்கும் 'VJS 51' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

பகலறியான் திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

அடுத்த கட்டுரையில்
Show comments