Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல நடிகரின் 'டைரி'யை வெளியிட்ட வெற்றிமாறன்!

Webdunia
செவ்வாய், 21 ஜூலை 2020 (16:52 IST)
பிரபல இளம் நடிகர் அருள் நிதி ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்துவார். அந்த வகையில் அவர் அறிமுக இயக்குநர் இன்னாசி  பாண்டியன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

இன்று அருள் நிதியின் பிறந்தநாளை முன்னிட்டு  இப்படத்திற்கான டைட்டிலை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.

அந்தப் படத்தின் தலைப்பு டைரி ஆகும். தற்போது இப்படத்தில் பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கொரொனா காலம் முடிவடைந்தபின் இப்படம் வெளியாகும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இந்த பாடல் யாருக்கு சொந்தம் தெரியுமா? இளையராஜாவுக்கு உரைக்கும் படி எடுத்துரைத்த வைரமுத்து..!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

கிளாமர் ரூட்டுக்கு மாறும் ஐஸ்வர்யா ராஜேஷ்… லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

ஸ்டன்னிங்கான லுக்கில் ராஷி கண்ணாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

கில்லி ரி ரிலீஸ் ப்ளாக்பஸ்டர்… விஜய்யை சந்தித்து வாழ்த்திய திரையரங்க உரிமையாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments