Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தர்பார் இசை வெளியீடு எப்போது?

Webdunia
வெள்ளி, 15 நவம்பர் 2019 (17:48 IST)
ரஜினி நடித்துள்ள தர்பார் படத்தின் இடை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 
 
ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் போஸ்டர், சமீபத்தில் மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகிய நிலையில், படத்தின் டப்பிங் பணிகள் துவங்கியுள்ளது. நடிகர் ரஜினி டப்பிங் பேசும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலானது. 
 
தற்போது தர்பார் படத்தின் இசை வெளியிடும் தேதி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. ஆம், டிசம்பர் 7 ஆம் தேதி சென்னையில் தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற இருக்கிறது என தகவ்ல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments