Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் பாராதிராஜாவுக்காக காத்திருக்கும் படக்குழு...

Webdunia
சனி, 10 செப்டம்பர் 2022 (20:22 IST)
திரைப்பட இயக்குநர் பாரதிராஜா விரைவில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

இயக்குநர் நடிகர் பாரதிராஜாவுக்கு சமீபத்தில் உடல்நிலை குறைபாடு ஏற்பாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், சிகிச்சை முடிந்து,இன்று, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா வீடு திரும்பிய நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று சந்தித்து, உடல்நலம் விசாரித்தார். இச்சந்திப்பின்போது, நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பாரதிராஜாவின் மகன் மனோஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்த நிலையில், பிரபல இயக்குனர் சுசீந்தரன் இயக்கி வரும் வள்ளி மயில் என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கவுள்ளார். உடல் நிலை குணமாகி தற்போது வீடு திரும்பிய நிலையில், சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் அவர் திண்டுக்கல்லில் நடந்து வரும் வள்ளி மயில் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் எனக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முதல் 2 நாட்களில் 20 கோடி ரூபாய் வசூல்.. ஜப்பானைக் குறிவைக்கும் மகாராஜா!

எம் ஜி ஆர் தமிழ் சினிமா கணிப்பு க்ளைமேக்ஸ் 10 நிமிஷத்துக்கு

தனுஷின் ‘இட்லி கடை’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

சூர்யா 45 படத்தில் இணைந்த பிரபல் நடிகர்… கங்குவாவுக்குப் பின் மீண்டும் இணையும் கூட்டணி!

37 வயதில் ஓய்வை அறிவித்த இளம் நடிகர்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments