Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்க்கு எதிராக நீதிபதி கூறிய கருத்துகள் மேல் முறையீட்டில் நீக்கம்!

Webdunia
செவ்வாய், 25 ஜனவரி 2022 (15:43 IST)
விஜய்யின் தனது சொகுசு காருக்கு வரிவிலக்கு கேட்டது சம்மந்தமான வழக்கில் நீதிபதி கடுமையான விமர்சனங்களை வைத்திருந்தார்.

சமீபத்தில் விஜய் வெளிநாட்டில் இருந்து 3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்ய வரிச்சலுகை கேட்டிருந்தார். இதுகுறித்து நேற்று  சென்னை உயர்நீதிமன்றம் நடிகர்கள் ரியல் ஹீரோக்களாக இருக்க வேண்டுமெனக் கூறி அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

இதுநாடு முழுவதும் பேசு பொருளானது. இன்றும் பல்வேறு மீடியாக்களிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து நடிகர் விஜய் மேல்முறையீடு செய்தார். இப்போது மேல் முறையீட்டில் தனி நீதிபதி கூறிய கருத்துகளை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மடோனா செபாஸ்டியனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

வித்தியாசமான உடையில் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பார்வையாளர்களைக் கவரும் குணா… ரி ரிலீஸில் நல்ல ஓப்பனிங்!

அமரன் முன்பே ரிலீஸ் ஆகியிருந்தால் உன் படத்தில் நடித்திருப்பேன்.. ராஜ்குமார் பெரியசாமியைப் பாராட்டிய விஜய்!

விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் தேதி இதுவா?... வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments